வழூரில் இன்று வேளாண் தொழில் நுட்ப கருத்தரங்கம்

வழூர் பொன்னேர் உழவர் மன்றம் சார்பில் வேளாண் தொழில் நுட்ப கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு முதல் 4 மணிவரை ஸ்ரீபாரதி இயற்கை வேளாண் விவசாய பண்ணையில் நடைபெறுகிறது. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். 7867011976, 9894693174, 9940720776.

One thought on “வழூரில் இன்று வேளாண் தொழில் நுட்ப கருத்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!