கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (மேலும்…)...
Read Moreவகை: POLITICS
POLITICS
கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது? பல துருவங்களாக பிரிந்து நிற்கும் அமெரிக்க உளவுத் துறை – vandavasi.in
அமெரிக்காவின் உளவு அமைப்புகளால் கொரோனா வைரஸின் தோற்றுவாயை கண்டுபிடிக்க முடியவில்லை. கொரோனா வைரஸ் இயற்கையாகவே தோன்றியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா என அமெரிக்க உளவு அமைப்புகளே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பிரிந்து இருக்கின்றன என செய்திகள் வெளியாகி உள்ளன. (மேலும்…)...
Read More