தமிழகத்திலேயே வந்தவாசியில் தான் அதிக மழை….

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக #வந்தவாசி யில் 5 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் வந்தவாசி மற்றும் பூண்டியில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது.காஞ்சிபுரத்தில் 4 செ.மீ. மழையும், உத்திரமேரூர், செய்யார் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!