இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
பதவி: ஜூனியர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/ இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்/ எலெக்ட்ரிஷியன்/ மெக்கானிஸ்ட்/ ஃபிட்டர் துறைகளில்
ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
பதவி: ஜூனியர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 4
கல்வித்தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஓராண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பில் விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினர்- ரூ.150; மற்றவர்களுக்கு கட்டணம் இல்லை
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: www.iocl.com/download/SKMBT_2831805.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16-06-2018

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!