ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவர் பூஜை

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவர் பூஜை நாளை (28.02.18) மாலை 5 மணிக்கு வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலில் நடைபெறவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!