வந்தவாசியில் எந்த பள்ளியில் எவ்வளவு பேர் தேர்ச்சி….?

வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மேனிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி – 80.34%
தேர்வெழுதியோர்: 580
தேர்ச்சி பெற்றோர்: 466

வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி – 73.18%
தேர்வெழுதியோர்: 302
தேர்ச்சி பெற்றோர்: 221

சேக்ரட் ஹார்ட் மேனிலைப்பள்ளி – 98.27%
தேர்வெழுதியோர்: 173
தேர்ச்சி பெற்றோர்: 170

சன்னதி மேனிலைப்பள்ளி – 95.51%
தேர்வெழுதியோர்: 89
தேர்ச்சி பெற்றோர்: 85

அகஸ்தியா மேனிலைப்பள்ளி – 100%
தேர்வெழுதியோர்: 6
தேர்ச்சி பெற்றோர்: 6

கிங்ஸ்டன் மேனிலைப்பள்ளி – 98.08%
தேர்வெழுதியோர்: 156
தேர்ச்சி பெற்றோர்: 153

வெங்கடேஸ்வரா மேனிலைப்பள்ளி – 88.89%
தேர்வெழுதியோர்: 54
தேர்ச்சி பெற்றோர்: 48

மருதாடு அரசு மேனிலைப்பள்ளி- 88.73%
தேர்வெழுதியோர்:71
தேர்ச்சி பெற்றோர்: 63

தெள்ளார் அரசு மேனிலைப்பள்ளி – 90.06%
தேர்வெழுதியோர்: 161
தேர்ச்சி பெற்றோர்: 145

கீழ் கொடுங்காலூர் அரசு மேனிலைப்பள்ளி – 78.61%
தேர்வெழுதியோர்: 173
தேர்ச்சி பெற்றோர்: 136

பொன்னூர் அரசு மேனிலைப்பள்ளி – 86.21%
தேர்வெழுதியோர்:87
தேர்ச்சி பெற்றோர்: 75

தேசூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி – 94.68%
தேர்வெழுதியோர்: 94
தேர்ச்சி பெற்றோர்: 89

தேசூர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி – 98.32%
தேர்வெழுதியோர்: 119
தேர்ச்சி பெற்றோர்: 117

நல்லூர் அரசு மேனிலைப்பள்ளி – 100%
தேர்வெழுதியோர்:75
தேர்ச்சி பெற்றோர்: 75

மழையூர் அரசு மேனிலைப்பள்ளி- 87.40%
தேர்வெழுதியோர்:127
தேர்ச்சி பெற்றோர்: 111

இரும்பேடு அரசு அரசு மேனிலைப்பள்ளி- 95.74%
தேர்வெழுதியோர்:94
தேர்ச்சி பெற்றோர்: 90

மடம் அரசு மேனிலைப்பள்ளி – 93.75%
தேர்வெழுதியோர்:32
தேர்ச்சி பெற்றோர்: 30

புரிசை அரசு மேனிலைப்பள்ளி 96.84%
தேர்வெழுதியோர்: 95
தேர்ச்சி பெற்றோர்: 92

கீழ் கொவளைவேடு அரசு மேனிலைப்பள்ளி – 92.73%
தேர்வெழுதியோர்:55
தேர்ச்சி பெற்றோர்: 51

கோவிலூர் அரசு மேனிலைப்பள்ளி – 95.12%
தேர்வெழுதியோர்:41
தேர்ச்சி பெற்றோர்: 39

தெய்யார் அரசு மேனிலைப்பள்ளி- 98.44%
தேர்வெழுதியோர்:64
தேர்ச்சி பெற்றோர்: 63

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!