தமிழக நிதிநிலை அறிக்கை 2017 – 2018

2017-18ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்…

* மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான, வரிக்கான சட்டத்தை மாநில அரசு இயற்றும் – அமைச்சர் ஜெயக்குமார்…

* வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என மதிப்பீடு…

* நிதி பற்றாக்குறை ரூ.41,977 கோடி என மதிப்பீடு…

* 31-03-18 அன்று தமிழகத்தின் கடன் அளவு ரூ.3,14,366 கோடியாக இருக்கும் – ஜெயக்குமார்

* 2 ஆண்டுகளில் நிதி சுமை அதிகரிக்கும் – ஜெயக்குமார்

* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிதி இரட்டிப்பாக்கப்படும் – ஜெயக்குமார்

* 1 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி திறன் மேம்பாடு இயக்கத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெயக்குமார்

* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்கடன் வழங்கப்படும் – ஜெயக்குமார்

* தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெயக்குமார்

* ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெயக்குமார்

* நகர்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.272 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெயக்குமார்

* தமிழ் வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு – ஜெயக்குமார்

* கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ.615 கோடி செலவிடப்படும் – ஜெயக்குமார்

* வார்த் புயல் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.585 கோடி செலவு – ஜெயக்குமார்

* தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.39,565 கோடி ஒதுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை

* உலக வங்கி உதவியுடன் 1000 கோடி செலவில் 120 வட்டாரங்களில் கிராமப்புற புத்தாக்க திட்டம் – ஜெயக்குமார்

* தொழிற்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெயக்குமார்

* கால்நடை பராமரிப்புக்கு ரூ.1,161 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெயக்குமார்

* சமச்சீர் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.282.22 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெயக்குமார்

* காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பாக 3,000 வீடுகள் புதியதாக கட்டப்படும்

* காவல்துறைக்கு ரூ.6,483 கோடி, தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி, சிறைத்துறைக்கு ரூ.282 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழ்நாடு சிறப்பு காவலர் இளைஞர் படையில் காலியாக உள்ள 10,500 இடங்கள் நிரப்பப்படும்

* உள்ளாட்சி தேர்தல் செலவுகளுக்கு ரூ.174 கோடி ஒதுக்கீடு

கல்லூரிகளில் 200 புதிய ஆவின் பால் நிலையங்கள் உருவாக்கப்படும் :

பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவப் பூங்கா

காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டுமாடுகளை பாதுகாக்க அரசு நிதிஉதவி

குடிசை மாற்று வாரியத்தால் 20,000 வீடுகள் கட்டப்படும்

மின் துறையின் கடனை திருப்பிச் செலுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

விலையில்லா மடி கணினி வழங்க ரூ.890 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் சாலைகள், பாலங்களை மேம்படுத்த ரூ. 300 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

அணைகள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.258.46 கோடி ஒதுக்கீடு

தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.152.76 கோடி ஒதுக்கீடு

விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.487.45 லட்சம் கோடி ஒதுக்கீடு

சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ.342.22 கோடி ஒதுக்கீடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு

கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.875லிருந்து ரூ.1000 ஆக உயர்வு

கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் திட்டம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!