கல்லுாரி மாணவ-மாணவியர்கள் ஜல்லிக்கட்டிற்காக போராட்டம்

வகுப்புகளை புறக்கணித்து கல்லுாரி மாணவ-மாணவியர்கள் ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கோசங்களையும் எழுப்பியும் பீட்டா அமைப்பை தடை செய்யவும் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!