வந்தவாசி வட்ட தமிழ்ச்சங்கத்தினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

வந்தவாசி வட்ட தமிழ்ச்சங்கம் சார்பாக வந்தவாசியில் தேரடி அருகே ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!