DR காங்கோவில் தங்கக் கட்டிகள் மற்றும் $800,000 பணத்துடன் சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் 12 தங்கக் கட்டிகள் மற்றும் $800,000 (£650,000) பணத்துடன் மூன்று சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பயணித்த வாகனத்தின் இருக்கைகளுக்கு அடியில் தங்கமும் பணமும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெற்கு கிவு மாகாண ஆளுநர் ஜீன் ஜாக் புருசி தெரிவித்துள்ளார். அப்பகுதியில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு சீனப் பிரஜைகள் அண்மையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக … Read more