‘தனக்கு தானே’…ஆப்பு வைத்துக்கொண்ட நடராஜன்: கடைசி சான்ஸ் மட்டும்தான் இருக்கு: ஆஸிக்கு செல்வாரா?
பும்ராவுக்கான மாற்று வீரர் ரேஸில் இருந்து டி நடராஜன் நீக்கப்பட்ட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. 16 முதல் 22ஆம் தேதிவரை தகுதிச் சுற்று ஆட்டங்களும், 23ஆம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பாகிஸ்தான், குரூப் ஏ ரன்னர், தென்னாப்பிரிக்க அணி, வங்கதேச அணி, குரூப் பி வின்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி யாருடன் மோதும்:இதில் அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது.குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
Read More