ஆனால் நாட்டில் 1.31 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முதல் அலையின் எண்ணிக்கையைக் கடந்து புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது வைரஸ் பரவல். இதற்கு முக்கியமான காரணம் இரட்டைத் திரிபு கொரோனா என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தியாவின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 56 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கணிசமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (மேலும்…)...
Read Moreவேதாந்த் பரத்வாஜ்
Author Posts