நாளை விண்னில் பாய்கிறது சந்திராயன் 2
கடந்த ஜூலை 15ம் தேதி விண்னில் செலுத்தப்பட இருந்த சந்திரான் 2 விண்கலம் தொழில்நுட்ப காரணங்களால் கவுண்ட் டவுன் நடைபெற்ற கடைசி 56 நிமிடங்களில் நிறுத்தப்பட்டது.
அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்ட நிலையில் நாளை ஜூலை 22 நன்பகல் 2.43 மணியளவில் விண்னில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் வெற்றிக்கு பிறகு சந்திராயன் 2 வெற்றிபெறும் பட்சத்தில் இந்தியாவிற்கு ஒரு மைல்கல்லாக வின்வெளி ஆராய்ச்சியில் அமையும் என்பதில் அய்யமில்லை
53675total visits,20visits today