ரெட் மீ வழங்கும் துவங்க நிலை கைபேசி Redmi GO

வந்தவாசி ஜூன் 30. ரெட் மீ யின் புதிய வரவான ரெட் மீ கோ.

புதியதாக ஸ்மார்ட் போனுக்கு மாறுபவர்களை கவரும் வகையில் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் வெளியிட்டப்பட்டுள்ளது.  மிக குறைந்த மெமரில் கூட இயங்கும் கோ செயலிகளை இயக்கும் போது விலை உயர்ந்த ஸ்மார்ட் போனுக்கு நிகராக இயங்கும் தன்மையுடன உருவாக்கப்பட்டுள்ள இந்த கைபேசி 3000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வருகிறது.

2 சிம்கார்டுகள் மற்றும் ஒரு எஸ்.டி. மெமரி ஸ்லாட்டுடன் ஆன்ராட் ஓரியா (ஆன்ட்ராய்ட் 8) மற்றும் ஸ்நாப் டிராகன் கிளாஸ் என பல மேம்படுத்தப்பட்ட வசதியுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட் போன் 1 ஜிகா பைட் ராம் மற்றும் 8ஜி.பி  இன்பில்ட் மெமரிடன் வரும் இந்த போனில் 128 ஜிபி வரை மெமரியை மெமரி கார்டு மூலம் மேம்படுத்திக் கொள்ளலாம்.

8 எம்.பி கேமரா மற்றும் 5 எம்.பி செல்பி கேமராவுடன் 5 அங்குல அளவில் கிடைக்கும் இத்ன் விலை 4499 மட்டுமே.

2590total visits,5visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *