ஜி.எஸ்.டி ஆண்டு கணக்கு தாக்கல் தேதி நீட்டிப்பு

GST ஆண்டு கணக்கினை ஆகஸ்ட் 30 வரை தாக்கல் செய்ய ஜி.எஸ்.டி கவுன்சில் 35வது கூட்டத்தில் முடிவு செய்ய பட்டது.  ஜி.எஸ்.டி பதிவு செய்த வணிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு கணக்கினை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.  இதற்கு  GSTR 9, GSTR 9A, GSTR 9C ஆகிய படிவங்களை பயன்படுத்தி தாக்கல் செய்யலாம். ஏற்கனவே கால நீடிப்பு வழங்கப்பட்டு ஜூன் 30. 2019க்குள் மேற்படி படிவங்களில் ஆண்டு கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என்றிருந்ததை ஜூன் 21ல் நடைபெற்ற 35 ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஆகஸ்ட் 30, 2019 வ்ரை தாக்கல் செய்யலாம் என கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

New Date for filling GSTR 9 is August 30, 2019

New Date for filling GSTR 9A is August 30, 2019

New Date for filling GSTR 9C is August 30, 2019

 

 

 

558total visits,6visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *