எளிமையாகிறது ஜி.எஸ்.டி பதிவு

இனி ஜி.எஸ்.டி. பதிவு செய்ய ஆதார் கார்டு இருந்தால்  போதும்.

ஜி.எஸ்.டி பதிவு செய்யும் நடைமுறையை எளிமைபடுத்த ஜூன் 21ல் நடைபெற்ற 35வது ஜி.எஸ்.டி கவுன்சிலில் முடிவு செய்யபட்டது. அதன்படி இனி ஆதார் கார்டை எண்னை மட்டும் கொண்டு ஜி.எஸ்.டி பதிவு செய்யலாம். முகவரி சான்று போட்டோ போன்ற எதுவும் இனி தேவையில்லை,  ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஒருமுறை உபயோகிக்கும் கடவு  சொல்லை மட்டும் பயன்படுத்தி ஜி.எஸ்.டி எண்ணை பெற முடியும்.

ஆண்டுக்கு 20 லட்சத்திற்கு குறைவாக வர்த்தகம் புரிபவர்களுக்கு ஜி.எஸ்.டி கட்டாயமில்லை என்ற உச்சவரம்பை 40 லட்சமாக மாற்றுவதற்கும் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது.

 

482total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *