வந்தவாசி பி ஏரியை தூய்மை படுத்தும் பணி

வந்தை வட்டார குழுவின் முதல் பணியாக காஞ்சிபுரம் சாலை
“B” ஏரியின் முகப்பில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது.எனவே ஏரியின் முகப்பை வழக்கறிஞர் ரமேஷ்குமார் சுத்தம் செய்து குழுவின் முதல் பணியை
தொடங்கி வைத்தார்.
இந்த பணியின் தொடக்க காரணம் #வந்தை #வட்டாரம் குழு என்பதில் பெருமிதம்…
மகிழ்வித்து மகிழ்

Haja Rahim Sher

2387total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *