இந்தியா 94 ஆப்கானிஸ்தான் 6 சதவீத வெற்றி வாய்ப்பு

வரும் ஜூன் 22ம் தேதி இந்தியா ஆப்கானிஸ்தான் உலககோப்பை கிரிகெட் போட்டி ரோஸ் பவுள் கிரிகெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 94 சதம் என்றும் ஆப்கானிஸ்தான் வெற்றி வாய்ப்பு 6 சதவீதம் என்றும் கூகுள் கனித்துள்ளது (18.6.2019 அன்று 5,15 மணி நிலவரப்படி).

ஏற்கனவே 7 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா இந்த போட்டியில் ஜெயிப்பதன் மூலம் முதலிடத்திற்கு வர வாய்ப்புள்ளது.

 

451total visits,5visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *