குப்பை கழிவுகளை அகற்ற கோரிக்கை

வந்தவாசி, ஜூன் 14. வந்தவாசி சேத்பட் ரோடு இந்திரா நகரில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாஸ்ட் புட் கடைகளின் கழிவுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முகநூல் பதிவு பின் வருமாறு.

திருவண்ணாமலை மாவட்டம் , வந்தவாசி யை ஒட்டியுள்ள சேட்பட் ரோடு , இந்திரா நகர் மெயின் ரோடு மற்றும் , பள்ளி வாசல் , மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் . ஃபாஸ்ட் புட் உணவகத்தின் கழிவு மற்றும் துர்நாற்றம் வீசக்ககூடிய , கழிவு பொருட்கள் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த கழிவுகளை வீசியவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக கண்டனங்களும் , துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் வைக்கிறோம், உடனே இக்கழிவுகளை அகற்றி பொதுமக்கள் சுகாதாரமாக வாழ . அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

I.S. அமானுல்லா, ஒன்றியத் தலைவர், தமுமுக , மமக. வந்தவாசி.

 

432total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *