விண்ணில் பாய தயாராகும் சந்திராயன் 2

நிலவை ஆராய அனுப்பபட்ட சந்திராயன் விண்கலத்தின் வெற்றியை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் 15ம் தேதி விண்ணில் பாய தயாராகிறது சந்திராயன் 2 விண்கலம்.

இன்று நிருபவர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் குறிப்பிடுகையில் வரும் ஜூலை மாதம் அதிகாலை 2,51 மணியளவில் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 3.8 டன் எடை கொண்ட சந்திராயன் பிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு செப்டம்மர் மாதம் 6 ம் தேதி நிலவில் இறங்கும். 13 வகையான ஆராய்ச்சி கருவிகள் மூலம் நிலவை ஆராயம் பணியினை மேற்கொள்ளும்.

331total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *