சிரியாவில் போரில் இறந்த குழந்தைகளுக்கு வந்தவாசி இளைஞர்கள் சார்பில் நினைவஞ்சலி

வந்தவாசியில் பழைய பேருந்து நிலையம் அருகில் சிரியாவில் போரில் இறந்த குழந்தைகளுக்கு வந்தவாசி இளைஞர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏத்தி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!