வந்தவாசி பிருதூரில் மணல் ஏற்றிவந்த டிராக்டர் பறிமுதல்

வந்தவாசி அடுத்த பிருதூர் பகுதியில் அனுமதியின்றி ஆற்றுமணல் கடத்தி வந்த டிப்பர் டிராக்டரை வட்டாட்சியர் முரளிதரன் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். வாகன ஓட்டுநர் தப்பி ஓட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!