திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 18 மிமீ மழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 18 மிமீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்தப்படியாக செய்யாரில் 15 மிமீ-ம், திருவண்ணாமலையில் 6 மி.மீ-ம் மழை பதிவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!