வந்தவாசியில் டெங்கு காய்ச்சலுக்கு தாய் பாதிப்பு.. ஒருமாத குழந்தை உயிரிழப்பு

வந்தவாசி அருகே டெங்கு காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது கைக்குழந்தை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது.

வந்தவாசி அடுத்த மாவளவாடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் டெங்கு காய்ச்சலால் பாதிகப்பட்டார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தமிழ்ச்செல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அவரது ஒரு மாத ஆண் குழந்தை காய்ச்சல் காரணமாக நேற்று உயிரிழந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!