வந்தவாசியில் அரசு மதுப்பானக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

வந்தவாசி நகரம் காதர் ஜென்டா தெருவில் அரசு மதுப்பானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.  அப்பகுதியில் முஸ்லீம் தொடக்க பள்ளி ,அங்கன்வாடி மையம், வணிகர் சங்க கட்டிடம் ,தனியார் மகப்பேறு  மருத்துவமனை மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது. எனவே மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் அரசு மதுப்பானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

One thought on “வந்தவாசியில் அரசு மதுப்பானக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!