‘தல’ அஜித் பிறந்தநாள் – வந்தவாசியில் ‘குளு குளு’ கொண்டாட்டம்

தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமாரின் 46 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வந்தவாசி மின்வாரியம் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில், கேக் வெட்டினர்.

பின்னர், மோர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட கோடை வெயிலை தணிக்கும் உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இது தொடர்பாக ரசிகர் ஒருவர் வந்தவாசி.இன் இணையதளத்திற்கு பேட்டியளித்த போது, ‘எங்க தல பிறந்தநாளை குளிர்ச்சியா குளு குளுன்னு கொண்டாடியிருக்கோம்’ என்றார்.

4 thoughts on “‘தல’ அஜித் பிறந்தநாள் – வந்தவாசியில் ‘குளு குளு’ கொண்டாட்டம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!