வந்தவாசி பொட்டி நாயுடு தெருவில் அமைந்துள் காப்பு விநாயகர் கோவிலில் சுமங்கலி திருவிளக்கு வழிபாடு

வந்தவாசி பொட்டி நாயுடு தெரு மற்றும் கே.வி. டி நகரில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த காப்பு வினாயகர் ஆலத்தில் சனிக்கிழமை அன்று சுமங்கலி திருவிளக்கு வழிபாடு மற்றும் கூட்டு வழிபாடும் நடைபெற்றது.  விழாவில் திரளான பெண்கள் விளக்கேற்றி விநாயகரை வழிபட்டனர். மேலும் மாம்பட்டு அருள் சக்தி ஆறு. இலட்சுமணன் சுவாமி தலைமையில் சிறப்பு வழிபாடும் நடை பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!