வந்தவாசியில் ரேஷன் கடைகள் முன், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் ரேஷன் கடைகள் முன், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி அடுத்த மருதாடு ரேஷன் கடை முன் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் தண்டராம்பட்டு ரேஷன் கடை முன், மாஜி அமைச்சர் வேலு, கீழ்பென்னாத்தூர் பகுதியில், மாஜி அமைச்சர் பிச்சாண்டி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!