வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரிச் செயலர் எம்.ரமணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சி.சண்முகம் வரவேற்றார். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி முதல்வர் எம்.ஓ.எச்.முகமதுயாகூப், தமிழ்த் துறை பேராசிரியை ஈ.கலைவாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி அறிவியல் பேராசிரியை பி.ஹேமலதா நன்றி கூறினார்.

One thought on “வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!