இராமசமுத்திரம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில், இராமசமுத்திரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!