வந்தவாசியில் மயான சூறையின்போது பக்தர்களுக்கு ஏதுவாக சாலையை சீரமைக்க கோரி போராட்டம்

ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலின் மயான கொள்ளை திருவிழாவின் போது பக்தர்கள் அலகு குத்தி உரல் இழுக்கும் நேர்த்திகடனை செலுத்த ஏதுவாய் அம்மன் வீதி உலா வரும் சாலைகளை செப்பனிட கோரி வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும்,இரண்டு முறை நினைவூட்டியும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

முடிவில்ஆணையர் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

One thought on “வந்தவாசியில் மயான சூறையின்போது பக்தர்களுக்கு ஏதுவாக சாலையை சீரமைக்க கோரி போராட்டம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!