வெள்ளாலன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பற்கேற்பு

வந்தவாசி அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் சிவன்ராத்திரி மயானசூறை உற்சவ விழாவின் முதல் நாள் நிகழ்வாக இன்று வெள்ளாலன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் வந்தவாசி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்கள் திரளாக கலந்துகொண்டனர். அச்சரப்பாக்கம் சாலையில் புதுப்புது வரவுகளுடன் கடைதெரு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமுடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். விழாவின் தொடர்ச்சியாக நாளை மயான சூறை உற்சவமும் நடைபெறவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!