வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் அறிஞர் அண்ணா அவர்களின் 48 ஆவது நினைவு தினம்

அறிஞர் அண்ணா அவர்களின் 48 ஆவது நினைவு தினம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் நடைபெற்றது. மைய முதல்வர் பா. சீனிவாசன் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!