வந்தவாசி ரோட்டரி சங்கத்தினர் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்

வந்தவாசி ரோட்டரி சங்கத்தினர் ஸ்ரீபாரத் வித்யாலயா நர்சரி&பிரைமரி பள்ளியில் நடைபெற்ற 68 வது குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். விழாவில் வந்தவாசி ரோட்டரி சங்கத்தலைவர் நித்தியானந்தம் அவர்கள் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!