வந்தவாசி இளைஞர்கள் பாரம்பரிய விளையாட்டு மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

வந்தவாசி இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு சிலம்பாட்டம் ஆடி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.மேலும் முக்கியமான நெருப்பு சிலம்பு ஆட்டம், மற்றும் சுருள்வாள் ஆகிய விளையாட்டுக்களை விளையாடி ஜல்லிக்கட்டுக்கு தங்கள் பாரம்பரிய முறையில் ஆதரவு தெரிவித்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!