வந்தவாசியில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவுக்கு பாடைகட்டி ஊர்வலம்

வந்தவாசியில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவுக்கு இளைஞர்கள் பாடைகட்டி ஊர்வலம் நடத்தினர். இந்தியாவில் பீட்டாவை தடைசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!