பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தொிவித்து தமிழ்நாடு யூனியன் ஆப் ஜா்னலிஸ்ட் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் ஆரணியில் மாவட்ட தலைவா் வந்தவாசி வெ.ரவிச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை மாலை (19.01.2017) ஆா்ப்பாட்டம் நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!