ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வந்தவாசியில் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, வந்தவாசி தேரடி பகுதியில் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஜல்லிக்கட்டு க்கு ஆதரவளித்து வந்தவாசி இளைஞர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!