வந்தவாசியில் இன்று…

மார்கழி மாதம் முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் நிகழ்த்தும்…

மாணவர்களுக்கான ” திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி ” நிகழ்ச்சி.

இடம்: ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி ஆலயம், சன்னதி தெரு. வந்தவாசி.

நேரம்: மாலை 6.00 மணி.

சிறப்பு அழைப்பாளர்கள் :

திரு. பா. முனிரத்தினம் அவர்கள், நிறுவனர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி, வந்தவாசி.

திரு. நடராஜன் அவர்கள், ஸ்ரீஅன்னபூரணி ஓட்டல் வந்தவாசி.

திரு. எஸ். அப்பாண்டைராஜ் அவர்கள், இயக்குநர், இராஜா நந்திவர்மன் கலைக்கல்லூரி, தெள்ளார்.

www.vandavasi.in

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!