வந்தவாசி புதிய டிஎஸ்பி நியமனம்

பி.எஸ்.பொற்செழியன் வந்தவாசி புதிய டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இருந்த வந்தவாசி டிஎஸ்பி பாலச்சந்திரன் திருத்தணி டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!