நாளை (ஜூன் 15) பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து

தமிழகத்தில் #ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை (ஜூன் 16) கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் நாளை (ஜூன் 15) பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!