அரசு இ சேவை மையங்கள் சர்வர் பராமரிப்பு பணி காரணமாக 16.06.2018 (சனிக்கிழமை) இயங்காது என அறிவிப்பு

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழகம் முழுவதும் மொத்தம் 10,423 அரசு இணையதள சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. சர்வர் பராமரிப்பு பணி காரணமாக 16.06.2018 (சனிக்கிழமை) அன்று காலை முதல் மாலை வரை அரசு இ சேவை மையங்கள் இயங்காது எனத் தெரிவிக்கபடுகின்றது. அரசின் இ சேவை மையங்கள் 18.06.2018, திங்கள்கிழமை அன்று முதல் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு, அரசு செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!