மே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 1981-ன்படி, மே தினத்தையொட்டி வரும் மே 1-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே, மே 1-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் உள்பட அனைத்து மதுக் கடைகளிலும் விற்பனை நடைபெறாமல் மூடி வைக்கப்பட வேண்டும். மீறி மதுபானங்களை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!