வந்தவாசியில் பிரபல துணிக்கடை, பாத்திர கடையில் வருமான வரித்துறை சோதனை

வந்தவாசியில் உள்ள பிரபல துணிக்கடைகளான சர்க்கார் சில்க்ஹவுஸ், சக்கரவர்த்தி ரெடிமேட்ஸ் மற்றும் மக்கள் ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள பிரபல நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது. நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கின்றனவா , முறையாக வருமான வரி செலுத்துகின்றனவா என சோதனையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே வந்தவாசியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவலை விரைவில் பதிவு செய்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!