வந்தவாசியில் விட்டு விட்டு மழை

வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குமரிக்கு தென்கிழக்கே கடலில் 170 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக வானிலை தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!