வந்தவாசியில் மறைந்த கர்நாடக இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பு

வந்தவாசியில் மறைந்த கர்நாடக இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி ஸ்ரீராகம் இசைப்பயிற்சி பள்ளியின் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவில் இசைப்பயிற்சியாளர் பெ. பார்த்திபன் மற்றும் வந்தவாசி அ.பெ.மே.நி.பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. பி.இராமதாஸ், ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா. சீனிவாசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் திரு.சம்பத், லயன். தியாகராஜன், சமூக ஆர்வலர் சதானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!