வந்தவாசியில் மின்தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக 18-11-2017 சனி்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி நகரம், கீழ்க்கொடுங்காலூர், புரிசை, தெள்ளாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அ.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!