வந்தவாசி ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிழச்சி

வந்தவாசியில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வந்தவாசி ரோட்டரி சங்கம் வழங்கியது வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர் குமார் அவர்கள் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத்தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மேலும் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் ரோட்டரி சங்க செயலாளர் யுவராஜா, பொருளாளர் செல்வகுமார் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!