மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் எ.ரவிசந்திரன் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது

மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் எ.ரவிசந்திரன் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆசிரியர் தின விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் விருதை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!