வந்தவாசியில் கனமழை

வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே கன மழை பெய்து வருகிறது.  சென்னை வானிலை மையம் செப் 1 முதல் மழை அறிவித்த நிலையில் வந்தவாசியில் தற்போது 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!